This Song from People’s Arts and Literary Association’s Cultural Troop, comrade Kovan condemning the H.Raja’s Comment on Lenin and Periyar statue demolition.

எச்சை ராஜாவின் திமிர்ப் பேச்சைக் கண்டித்து கோவனின் புதிய பாடல், ”ஒட்ட நறுக்கணும், எச்ச நாயோட வால!”

பாடல் வரிகள்:
**************************
ஒட்ட நறுக்கணும்..
எச்ச நாயோட வால!
இனி விட்டா பாஞ்சிடும்..
தமிழ் மக்களின் மேல!
நீ ஆடுற ஆட்டம்…
மோடி நிழலுல!
இது அஸ்தமனம்டா..
உன் மண்டையில் ஏறல !
(ஒட்ட நறுக்கணும்)
அம்பானிகளுக்கு…
லெனின் சிம்மசொப்பனம்!
உங்க அக்கிரகாரத்துக்கு…
பெரியார் சிம்மசொப்பனம்!
அந்த சிலையைக் கண்டு…
ஏன் கொல நடுங்கனும்?
தமிழன் அடிக்கும் அடியில்…
காவித் திமிரடங்கனும்!
(ஒட்ட நறுக்கணும்)

Vinavu is an alternative political youtube channel in Tamilnadu. This channel is run by supporters of Revolutionary cultural organization “People’s Art and Literary Association”. We make videos about Indian and world politics, economics, cultural issues and people struggles.

Subscribe us:
Official website:
Twitter:
Facebook:
Google plus:
E-Mail: vinavu@gmail.com
Phone :+91 97100 82506, +91 99411 75876

37 comments

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: