#நண்டு சாப்பிடலாமா ?_ᴴᴰ ┇Is it permissible to eat #crab ?
As-Sheikh Dr. ML Mubarack Madani, M.Sc. In Clinical Counselling, Ph.D
🎓 அஷ்ஷேய்க் கலாநிதி முபாறக் மதனியின் உத்தியோகபூர்வ Telegram குழுமத்தில் நீங்களும் இணைந்திடுங்கள்.
► Telegram:
► SUBSCRIBE :
► FB OFFICIAL :
► FB RAS :
► INSTA :
► TWITTER :
► TWITTER RAS :

Dr.Mubarack Madani was born in Sri Lanka, in 1973.
– He completed his first Islamic studies and Arabic at Dharuth Thowheed Assalafiyya Institute in 1992.
– B.A. (Islamic Law) from the College of Islamic Law (Sharee’aa) at the Islamic University of Madeenah in 1999/2000. At the University of Peradeniya, Sri Lanka ,
– Faculty of Arts he completed a M.A. in Islamic Civilization in 2006
– In the department of Arabic and Islamic Studies at the University of Madras, India, he completed a Ph.D. in Islamic Civilization in 2015.
– 2001 up to 2005 he worked as a Dhayee (Preacher) in the Islamic Cultural Center (ICC) Dammam
– In 2008 he has founded and directed the Dharul Hudha Ladies College for Arabic & Islamic studies in Maruthamunai, Sri Lanka.
– Dr.Mubarack Madani is the president of Islamic Propagation Center (IPC), Maruthamunai, Sri Lanka.

#DrMubarakMadaniOfficial #MubarakMadani #முபாரக்மதனி #தொழுகை #நபிவழியா #கேள்வி_பதில் #துஆ #அல்லாஹ் #திக்ர் #மறுமை #பெற்றோர் #தந்தை #கணவன் #மனைவி #பெற்றோர் #பிள்ளைகள் #பண_உதவி #நோன்பு #துரோகம் #பித்அத் #வழிகாட்டல்கள் #முஹர்ரம் #mowlavi_mubarak_madani

36 comments

Your email address will not be published. Required fields are marked *

 • அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ திருக்கை மீன் சாப்பிடலாமா

 • என்ன இது காலத்துக்கு ஏற்ற தலைப்பா….
  இது பித்தனா உடைய காலம் இதைப்பத்தி பேசி மக்களை தெளிவு படுத்தலாம் அதை விட்டுவிட்டு தேவை இல்லாத தலைப்புகளை எடுத்து இஸ்லாத்தின் பெயரில் இதுதான் இஸ்லாம் என்ற ஒரு மாயையை உருவாக்கி நீங்கள் சவுதி அரேபியாவை காப்பாற்றிக் கொண்டு இருக்கிறீர்கள்…..

 • According to your statement then i can eat anything from sea. Then my whole childhood was a lie. They taught me not to eat crab, oyster, lobster and octopus. Even when had been to Bangkok I really didn't try any dish. what a pity. I am curious to try different new dishes . Now i can enjoy every dish.

 • பல சகோதர சகோதரிகள் மார்க்கத்தை மிக கஷ்டமானது ஆக்கி கொண்டுள்ளார்கள், மட்டுமல்லாது எதோ ஒரு அரை குறையான மார்க்க அறிவுள்ள துளியும் தக்வா இல்லாத ஆலிம்களை பின்பற்றிக்கொண்டு, மற்ற எல்லா ஆலிம்களும் அறிவீனர்கள் என எண்ணிக்கொண்டு மார்க்க விஷயத்தில் பின்னோக்கி செல்கிறார்கள்,

  🦀🦀🦀🦀🦀🦀🦀🦀🦀🦀
  நண்டு சாப்பிடுவது ஹராம் என்ற அளவுக்கு கொண்டு போய் நிறுத்தி இருக்கிறது அந்த ஓவர் டோஸேஜ் கூட்டம். அல்லாஹ் அவர்களுக்கு நேர்வழியை கொடுப்பானாக! ஆமீன்.

 • அஸ்ஸலாமு அலைக்கும்….. இஸ்லாமிய சொந்தங்களே… என்னுடைய பெயர் முஹம்மது ரஃபீக்… நான் மதுரையை சேர்ந்தவன்…. நான் சொந்தமாக வியாபாரம் செய்து வந்தேன் அதில் ஏற்பட்ட நஷ்டங்களும் கடன் சுமையும் உருவாகியுள்ளது….. லாக்டவுனுக்கு பிறகு குடும்பத்திற்கு தேவையான பொருளாதாரமும் இல்லாமல் சிரமப்படுகின்றேன். இன்ஷா அல்லாஹ் யாரேனும் என்னை தொடர்பு கொண்டு எனக்கு உதவ முடிந்தால் அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக… என்னுடைய வாட்சப் என் +918124662501

 • அஸ்ஸலாமு அலைக்கும். மாட்டுக்கறி சாப்பிடுபவர்களை கேலியாக பேசுகிறார்கள். விளக்கம் கொடுங்கள்.

 • இங்கே நாம சாப்டுறது எல்லாமே ஹராம் தான்… இதுல நண்டு சாப்டலாமா வண்டு சாப்டாலாமானு நல்லா குட்டய கிளப்புறீங்க…
  அறியாமை பெருகிவிட்டது.. கல்வி அகற்றப்பட்டு விட்டது… அய்யாமுல் ஜாஹிலியா காலம் நம் வாழ்க்கை காலம்

 • கடலில் உள்ள அனைத்தும் ஹலால் என்றால் கடலில் எத்தனையோ விஷ ஜந்துக்கள் உள்ளன. உதாரணமாக கடல் பன்றி, கடல் குதிரை, ஆக்டோபஸ், திமிங்கிலம் ஆகியவை கடலில் உள்ளன. அப்படி என்றால் உங்களுடைய கருத்துப்படி இவற்றை எல்லாம் நாம் சாப்பிடலாமா?

 • அப்படி என்றால் திருக்கை, இறால் மற்றும் சுறா போன்ற மீன்கள் சாப்பிடலாமா?

 • அஸ்ஸலாமு அலைக்கும் ஷேக்.. கடல்வாழ் பாம்புகளை உண்ணலாமா? கொஞ்சம் தெளிவுபடுத்துங்கள்.

 • இது நேரத்தை வீணடிக்கும் செயல் நம்ம சமுதாயத்திற்கு செய்ய வேண்டிய சொல்ல வேண்டிய எவ்வளவோ விஷயங்கள் இருக்கு அதை முதலில் சொல்லுங்கள்

 • அப்போது கடல் பாம்பு.? மற்றும் கடலிலும் விஷஜந்துக்கள் உண்டு என்று கேள்விபட்டிருக்கிறேன்..அதனுடைய நிலைப்பாடு என்ன?

 • நண்டு எல்லாரும் சாப்பிடலாம் இது சர்ச்சையை கிளப்புவதே சிறிலங்கா, இந்தியா, பாகிஸ்தான், போன்ற நாடுகளில் மட்டுமே விதண்டா வாதம் செய்யப்படுறது

 • எங்களுக்கு விளக்கம் சொல்வதட்கு அல்லாஹ் உங்களுடைய ஆயுளை நீடித்து வைப்பானாக ஆமின்

%d bloggers like this: