தேனி மலை மாடு: ஓடைப்பட்டி & எரசை கிடைகள் :
தங்கபிரபு = + 91 63794 38084

எரசை 3 கிடைகள், ஓடைப்பட்டி 1 கிடை, மற்ற கிடைகள் மொத்தமாக 800 மாடுகள் மேய்ஞ்சிகிட்டு இருந்தது. போற வழில 2 ரேக்ளா காளைகளை பார்த்தேன்.

நான் அங்க போனப்ப ஈரசை கிடைகள் பூசனம்பட்டி கிடை போக ஆரம்பிச்சது. தங்கபிரபு நான் வீடியோ எடுக்க 400 மாடுகளை நிறுத்தி வச்சி இருந்தார்.

இந்த கிடைகள்ல இருந்த முக்கியமான மாடுகள்:

3:10 கரும்போர் பசு மாடும் இளம் கேடெரியும்
3:50 பெரிய வெள்ளை பசு மாடு
4:15 கொரவை வெள்ளை இளம் காளை
6:00 கரும்போர் பெரிய காளை
6:08 கரும்போர் இளம் காளை
6:00 செம்போர் சின்ன காளை
8:44 பெரிய கொரவை வெள்ளை பசு மாடு
9:40 ரெண்டு பல் போட்ட மயிலை காளை = ( விலை ரூ 20,000 முதல் 25,000 சொல்லப்பட்டது)
11:24 தோல் கொம்பு மாடு

Theni Malai Maadu: Odaipatti & Erasai herds:

Thangaprabhu = +91 63794 38084

Three herds from Erasai, a herd from Odaipatti, and three other herds totalling to 800 Head were grazing on the harvested paddy fields of chinnamanur.
On the way to the grazing site I happen to see a reckla bullocks pair.
Upon me reaching the grazing site two herds from erasai and one herd from poosanambatti had started leaving. T.Thangaprabhu had held the remaining herd of around 400 head for me to shoot the video.

Main Cattle in this herd were:

3:10 Black & white spotted cow & heifer
3:50 Big White & Tall Cow
4:15 Young Pure White Bull
6:00 Big Black & white spotted Bull
7:08 Young Black & white spotted Bull
6:00 Adolescent Red & white spotted Bull
8:44 Big Pure White Cow
9:40 Adolescent White Bull of 2 Teeth (Was quoted for a price range of Rs 20,000 to 25,000)

11:24 Flexible horn Cow

17 comments

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: